Posted inNews
ஸ்ரீபெரும்புதூர் – திமுக மாபெரும் வெற்றி
காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள மற்றொரு நாடாளுமன்றத் தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவு விவரம்… வேட்பாளர்கள் - கட்சி - பெற்ற வாக்குகள் டி.ஆர்.பாலு - திமுக…