காஞ்சிபுரம் வந்து, புறப்படும் ரயில்கள் விவரம்

காஞ்சிபுரம் வந்து, புறப்படும் ரயில்கள் விவரம்

காஞ்சிபுரத்திற்குச் செல்ல சில தொலைதூர ரயில்கள் இயக்கப்படுகின்றன. அது பற்றிய விவரம்…

திருப்பதி – புதுச்சேரி பாசஞ்சர் ரயில் (ரயில் எண் – 56869)

காஞ்சிபுரம் வருகை – 08:25, புறப்பாடு – 08:86

புதுச்சேரி – திருப்பதி பாசஞ்சர் ரயில் (ரயில் எண் – 56870)

காஞ்சிபுரம் வருகை – 19.02, புறப்பாடு – 19:03

திருப்பதி – புதுச்சேரி மேமு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16111)

காஞ்சிபுரம் வருகை – 08:23, புறப்பாடு – 08:24

புதுச்சேரி – திருப்பதி மேமு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16112)

காஞ்சிபுரம் வருகை – 18:46, புறப்பாடு – 18:47

காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16368 – கன்னியாகுமரி நோக்கி – செவ்வாய் மட்டும்)

காஞ்சிபுரம் வருகை – 05:28, புறப்பாடு – 05:30

காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16367 – காசி நோக்கி – வெள்ளி மட்டும்)

காஞ்சிபுரம் வருகை – 11:08, புறப்பாடு – 11:10

மதுரை – மும்பை LTT SF எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 22102 – வெள்ளி மட்டும்)

காஞ்சிபுரம் வருகை – 22:58, புறப்பாடு – 23:00

மும்பை LTT – மதுரை SF எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 22101 – செவ்வாய் மட்டும்)

காஞ்சிபுரம் வருகை – 10:08, புறப்பாடு – 10:10