காஞ்சிபுரம் – திமுக மாபெரும் வெற்றி

காஞ்சிபுரம் – திமுக மாபெரும் வெற்றி

2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தனி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் முடிவு விவரம்…

வேட்பாளர்கள் – கட்சி – பெற்ற வாக்குகள்

ஜி.செல்வம் – திமுக – 5,86,044
ராஜசேகர் – அதிமுக – 3,64,571
ஜோதி – பாமக – 1,64,931
சந்தோஷ்குமார் – நாதக – 1,10,272

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் போட்டியிட்ட இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.