ஸ்ரீபெரும்புதூர் – திமுக மாபெரும் வெற்றி

ஸ்ரீபெரும்புதூர் – திமுக மாபெரும் வெற்றி

காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள மற்றொரு நாடாளுமன்றத் தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் முடிவு விவரம்…

வேட்பாளர்கள் – கட்சி – பெற்ற வாக்குகள்

டி.ஆர்.பாலு – திமுக – 7,58,611
பிரேம்குமார் – அதிமுக – 2,71,582
வேணுகோபால் – தமாகா – 2,10,110
ரவிச்சந்திரன் – நாதக – 1,40,233

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மற்றொரு தொகுதியான காஞ்சிபுரம் தொகுதியிலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது.