காஞ்சிபுரம் – ஜுன் 14 முதல் 27 வரை ஜமாபந்தி

காஞ்சிபுரம் – ஜுன் 14 முதல் 27 வரை ஜமாபந்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலக்ங்களில் இந்த வருடத்திற்கான ஜமாபந்தி நடத்தவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்யவும் வருவாய் தீர்வாய அலுவலர்களை நியமம் செய்துள்ளார் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன்.

ஜமாபந்தி விவரம்…

வாலாஜாபாத் தாலுகா

வருவாய் தீர்வாய அலுவலர் – கலெக்டர் கலைச்செல்வி மோகன்

ஜமாபந்தி நாட்கள் – ஜுன் 14, 18, 19, 20, 21

காஞ்சிபுரம் தாலுகா

வருவாய் தீர்வாய அலுவலர் – கலைவாணி, காஞ்சிபுரம் வருவாய் ஆர்டிஓ

ஜமாபந்தி நாட்கள் – ஜுன் 14, 18, 19, 20, 21, 25

குன்றத்தூர் தாலுகா

வருவாய் தீர்வாய அலுவலர் – வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலர்

ஜமாபந்தி நாட்கள் – ஜுன் 14, 18, 19, 20, 21, 25

ஸ்ரீபெரும்புதூர் தாலுகா

வருவாய் தீர்வாய அலுவலர் – சரவணன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்டிஓ

உத்திரமேரூர் தாலுகா

வருவாய் தீர்வாய அலுவலர் – பாலாஜி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்

ஜமாபந்தி நாட்கள் – ஜுன் 14, 18, 19, 20, 21. 25, 26, 27

பொதுமக்கள் அவர்களது குறைகளை சம்பந்தப்பட்ட தாலுகா தாசில்தார்களிடம் அதற்கு முன்னதாகவே அளிக்கலாம்