சென்னை டூ பரந்தூர் மெட்ரோ ரயில், ஆறு மாதத்தில் திட்ட அறிக்கை

சென்னை டூ பரந்தூர் மெட்ரோ ரயில், ஆறு மாதத்தில் திட்ட அறிக்கை

சென்னையின் புதிய சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் அருகில் பரந்தூர் கிராமத்தில் அமைய உள்ளது. விமான நிலையத்திற்கு சென்னை, பூந்தமல்லியில் இருந்து மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க டெண்டர் விடப்பட்டிருந்தது. அடுத்த ஆறு மாதங்களில் அந்த திட்ட…